மாசு அற்ற பூமி எப்படி இருக்கும்?

மாசு இல்லாத உலகமா! அது சாதியமே இல்லை அப்படி என்று பலர் நினைக்கலாம். ஆனால் ஒரு மூன்று எழுத்து மாந்திரம் தான் அந்த உலக சாதனையை படைத்து இருகின்றது. எதை பத்தி நான் பேசுறேன் என்று கொஞ்சம் புரியிது போல உங்களுக்கு, ஆமாங்க அந்த மூன்று எழுத்து மந்திரம் வேற எதும் இல்லை “கொரோனா” தான். நம்ம கற்பனை கதைகளில் கூட இப்படி பட்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தது இல்லை, ஆனா இன்னைக்கு உலகத்திற்கே விடுமுறை விட்டது போல மாறிவிட்டது. ஒரு பக்கம் மக்களுக்கு கஷ்டம் இருந்தாலும் மறுபுறம் இதயம் இழந்த இயற்கைக்கு உயிர் கொடுத்தது போன்று மாறிவுள்ளது தற்போதிய நிலை.

அப்படி என்ன செய்தான் மனிதன்? என்ன செய்தானா? என்ன செய்யவில்லை என்ற கேள்வி தான் கேட்க வேண்டும். கடவுள் மனிதனைப் படைக்கப்பட்ட நோக்கம் மற்ற உயிர்களை காக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மனிதன் இந்த மண்ணை அடைந்தான் ஆனால் தற்போது அப்படியா! இருகின்றது இல்லவே இல்லை! மனிதன் மண்ணில் பிறந்த சாபம் விண்ணு உலகத்தையும் அழிக்க தொடங்கிவிட்டான்.

நாம் வசிக்கு புவி மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் படைக்கப்பட்டது என்பதை நாம் சிறு வயதில் பள்ளி பாடத்தில் படித்து இருப்போம், பேஞ்சியா என்ற அந்த பகுதி நிலமும் 7 கண்டங்களாக இயற்கையின் கோபத்தில் சிதறி அடிக்கப்பட்டது. அதுமட்டுமா, மனிதனின் எல்லாம் தனக்கு சொந்தம் என்ற பேரசை பூதம் விட்டு வைக்குமா! இல்லை தனது ஆசைக்காக சண்டையிட்டு போரிட்டு அடிமைப்படுத்தப்பட்டு தற்போது அமைதியை முன்னுர்த்தி, 193 நாடுகளாக உலகம் அமைந்துள்ளது.

நாம் வசிக்கு புவி மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் சிறு வயதில் பள்ளி பாடத்தில் படித்து இருப்போம், பேஞ்சியா என்ற அந்த பகுதி நிலமும் 7 கண்டங்களாக இயற்கையின் கோபத்தில் சிதறி அடிக்கப்பட்டது. அதுமட்டுமா, மனிதனின் எல்லாம் தனக்கு சொந்தம் என்ற பேரசை பூதம் விட்டு வைக்குமா! இல்லை தனது ஆசைக்காக சண்டையிட்டு போரிட்டு அடிமைப்படுத்தப்பட்டு தற்போது அமைதியை முன்னுர்த்தி, 193 நாடுகளாக உலகம் அமைந்துள்ளது.

வாழ்க்கைச் சுவாரசியாம் மிகுந்த ஒரு காந்தம்தான். அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற ரகசியத்தை வைத்துள்ள ஒரு பெட்டகம் என்று கூட சொல்லலாம், அந்த அளவுக்கு மனித வாழ்க்கையில் பல ஆச்சிரியங்களும், அதிசயங்களும் நடக்கின்றது. அதன் விளைவாக மனிதனின் பரிணாம வளர்ச்சி மட்டுமின்றி, அறிவியல் தொழில் நுட்பம் என்ற பல வளர்ச்சியில் முன்னேறினான்.

காந்தத்தில் எப்படி தெற்கு, வடக்கு இருப்பது போல் நன்மை, தீமை என்று ஒன்று உலகத்தில் நிச்சயம் இருக்கும் அந்த வகையில், மனிதன் முன்னேற்றம் ஒரு புறம் இருந்தாலும், அவன் கண்டுபிடக்கப்பட்ட அனைத்தும் இயற்கைக்கு எதிராகவே அமைந்தது. அப்படி. இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்பட்டால் என்வாகும் என்று அறியாமல் செய்த மனிதனின் விளைவு தான் நாம் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் நியூட்டனின் மூன்றம் விதி தான், அதவாது "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு" என்று பள்ளி பாடத்தில் படித்தது உண்டு அந்த எதிர்விசை தான் இப்போது நடந்து கொண்டு இருகின்றது.

உலகம் அப்படியே தான் இருகின்றது. மனிதர்கள் வாழும் காலம் தான் குறைந்து விட்டது. அதற்கு காரணம் மனிதன் தான் வேற யாரும் இல்லை. காரணம் ”மனிதன் கால் வைக்கும் இடம் எல்லாம் மாசு” உதாரணத்திற்கு மனிதன் நிலவுக்கு சென்றான் இன்று விண்ணுலகமே குப்பையினால் மிதந்து கொண்டு இருக்கின்றது. கடலுக்கு சென்றான் கடலும் குப்பைகாடுகளாக மாறிவிட்டது. காட்டுக்கு சென்றான் காடு எல்லாம் கான்கிரீட் வீடாக மாறிவிட்டது. மலைக்கு சென்றான் மலை எல்லாம் கிரைனேட் கற்களாக மாறிவிட்டது. நிலத்தை தோண்டி தண்ணீரை எடுத்தான் இப்போது கண்ணீர் தான் மிச்சம். விவசாயம் செய்தான் விளைச்சல் வந்தது கூடவே சர்க்கரை வியதி உட்பட்ட அனைத்து வியாதியும் கூடவே வந்தது.

தொழிற் சாலைகளை கட்டினான் தொழு நோயில் அனைவரும் படுத்து கொண்டன. வாகனங்களை பயன்படுத்தினான் வானம் முழுவதும் மாசு ஆகிவிட்டது. மனிதனின் செயலால் மண்ணும் இன்று மலடி ஆகிவிட்டது. மனிதன் செய்யும் அனைத்தும் இயற்கைக்கு எதிராக அமைந்தால் எவ்வளவு தாங்குவாள் இயற்கை அன்னை. அதன் தனது கோபத்தை காட்டினால், கொரோனா என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால் விசினால், அதுவும் உலக முழுவதும் தனது வீரியத்தை காட்டி கொண்டு இருகின்றது.

நம்மில் எழும் கேள்வி?

 • ”சூனியம் ஆனா சுற்றுச்சூழலுக்கு வாழ்கை கொடுத்தது கொரோனாவா?”


 • ”இயற்கையின் சாபாத்திற்கு வித்துயிடப்பட்ட மனிதயினத்தின் தற்போதைய சூழ்நிலை?”


 • ”கொரோனா மனிதனுக்கு இடப்பட்ட சாபமா; இல்லை இயற்கைக்கு கொடுத்த வரமா!”


 • ”கலியுலத்தின் யுத்த காண்டமா - கொரோனா? இல்லை மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா?”


 • ”கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு இத்தனைப் போராட்டங்களா?”
 • கேள்விகள் ஆயிரம் இருந்தாலும், பதில் ஒன்று தன் மனித பூச்சிகளின் ஆட்டம் முடிந்தது சற்று அமைதியாக வீட்டில் இருங்க என்று இயற்கையின் தற்பொது உத்தரவு. இதற்கு என்ன தீர்வு என்று கேட்கலாம்? தீர்வு இல்லாத கணக்கு உண்டா என்ன? கண்டிப்ப இருக்கு. அது என்னவென்று பார்க்கலாம்.

  உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தினால் எந்த தொழிலும் நடைபெறவில்லை, எந்த தொழிற்சாலைகளும் இயங்கவில்லை, சாலைகளில் சத்தம் போடும் பெட்ரோல் வாகனங்கள் இல்லை. உலக முழுவதும் விடுமுறை விட்டது போன்று ஆகிவிட்டது. இதன் காரணமாக இதயத்தை இழந்த பூமி உயிர் பெற்று விட்டது.

  இந்த மாற்றத்தினால், நதிகள் புனிதமாகின, சாலைகள் சங்கீதம் பாடுகின்றன, காற்று மாசு இன்றி மகிழ்ச்சியை வழங்கின்றது. விண்ணும் மண்ணும் சொர்க்கம் ஆனாது . இப்போது நமக்கு எழும் கேள்வி இந்நிலை எவ்வளவு நாட்களுக்கு என்று தான், ஆமாம் இது வெகு நாட்களுக்கு அல்ல, ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே வரவேண்டும்.

  இயற்கையின் கோபத்திற்கு ஆளாகமால் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் அப்படி என்று கேட்கிறீர்களா! சொல்கிறேன் கேளுங்கள், இயற்கையினை காக்க நம்ம செய்யும் சிறு சிறு காரியங்கள் தான் மாற்றத்திற்கு வழி வகுக்கும். நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிகை தவிர்கலாம். மண்ணில் மாசு குறையும்.

  மிக முக்கியமாக மக்கள் அதிகமாக பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தி வருவதுதனால் தான் காற்று மாசு அடைந்து, ஓசோன் படலத்தை பாதிப்பு அடைய செய்து புற்று நோய் உட்பட்ட பல வியாதிகளை கொடுகின்றது. இந்த காரணத்தினால் நாம் அனைவரும் பெட்ரோல் வாகனங்களை தவிர்த்து விட்டு மின்சார வாகனங்களை இனி பயன்படுத்துவதனால் நாம்மால் முடிந்த ஒரு உதவியினை இயற்கைக்கு செய்தவாறு இருக்கும். அதுமட்டுமின்றி மின்சார வாகனங்கள் நாம் கையாள்வதற்கு எளிமையான கட்டமைப்பினை கொண்டுள்ளது.

  தத்தை கையில் எடுத்தால் விசினால், அதுவும் உலக முழுவதும் தனது வீரியத்தை காட்டி கொண்டு இருகின்றது.

  மின்சார வானங்களை பற்றிய முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள சிகே மோட்டார்ஸ் இணையதளத்தினை சென்று பார்க்கலாம். சி.கே மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகனங்களை கையாள்வது குறித்தும் அதன் பயன்பாடுகளை குறித்தும் அருமையாக விளக்கம் கொடுகின்றனர். அதுமட்டுமின்றி மின்சார வகனங்களை இலவசமாக பயணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு: ckmotors.in

Continue Reading

Positivity

The
Road Ahead

by Swetha gulecha

Lifestyle

Changing Hues

by Swetha gulecha