ஸ்பார்க் டிரைவ் போகலமா ப்ளூடோ 7ஜி மாடலுடன்!

பார்ப்பவரை கண்களை கவரும் வண்ணத்தில் இருப்பது யாரு என்று தெரியுமா! ”வந்துட்டேனு சொல்லு எப்படி போனனோ அப்படியே திரும்பி வந்துடேனு சொல்லு!” நம்ம ரஜினி சொல்லுற டயலாக் மாதரி பல சிறப்பு அம்சங்களை கொண்ட ப்யூர் இவி எனும் நிறுவனம் தயாரித்து அதிவேக திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ப்யூர் இவி நிறுவனத்தின் இ ப்ளூடோ 7ஜி மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் வேறும் ரூ. 79,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் மற்ற மின்சார வாகனங்களின் விலையைக் காட்டிலும் சற்றே குறைந்த விலையாகும்.

  • இந்த மின்சார ஸ்கூட்டர் பெட்ரோல் வாகனங்களுக்கு சமமாக மணிக்கு 60 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.


  • பொதுமக்கள் அனைவரும் காற்று மாசு கொடுக்கும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து விடுப்பட, மின்சார ஸ்கூட்டரின் பக்கம் திருப்பம் வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடன் மற்ற நிறுவனங்களை விட ப்யூர் இவி 3 ஆண்டு வரை பேட்டரிக்கு வாரண்டியை வழங்கியுள்ளது.


  • இந்த மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி பேக்-அப் மற்றும் செயல்பாடு என அனைத்து பொறியியல் வேலைபாடுகளும் தயாரிக்கப்பட்ட மின்வாகனமாகும்.


  • இந்திய நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, இ ப்ளூடோ 7ஜி பலகட்ட சோதனைகளைச் சந்தித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.


  • ப்ளூடோ 7ஜி மாடலின் பேட்டரிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் கையாளும் தன்மை கொண்டது.


  • ப்ளூடோ 7ஜி மாடலில் மற்ற நிறுவனங்களில் உள்ள மின் வாகங்களில் காட்டிலும் ஒரு தனி சிறப்பு நம்ம ஸ்கூட்டரில் அமைந்துள்ள சிறப்பு அம்சம்தான் “அலாரம் சிஸ்டம்”. இந்த சிஸ்டம் நாம் மின்சார வாகனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.


  • பேட்டரிகளை சார்ஜ் போடுவதும் மிகவும் எளிமையான ஒன்றாகும், மேலும், நம்ம வீடுகளில் பயன்படுத்தும் மின்சார ஃபிலக் ஃபோர்ட் மூலம் சார்ஜ் செய்ய இயலும்.


  • லித்தியம் அயனி பேட்டரிகளையும் நம்ம ப்யூர் இவி நிறுவனமே தயாரிப்பதினால் அவற்றின் உண்மை தன்மையில் நம்பகமாகிறது. வெளியில் சென்று பேட்டரிகளை வாங்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை.


  • பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் ஒலி மாசு,காற்று மாசு இன்றி இயற்கையுடன் சேர்ந்த பயணத்தை நம்ம ப்ளூடோ 7ஜி மாடல் உறுதிப்படுத்துகிறது.ப்ளூடோ 7ஜி மாடல் வகை ஸ்கூட்டர்களை சிகே நிறுவனம் மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் செயல்ப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி பொது மக்களுக்கு “ஃப்ரி டெஸ்ட் ட்ரைவ் (Free Test Drive)” சேவைகளை வழங்கி வருகின்றது. சிகே மோட்டார்ஸ் பற்றிய விவரங்களை காண www.ckmotors.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மேலும் ஃப்ரி டெஸ்ட் ட்ரைவ்-க்கு இன்றே புக் செய்யலாம்.

Continue Reading

Positivity

The
Road Ahead

by Swetha gulecha

Lifestyle

Changing Hues

by Swetha gulecha